மன்னார் மாந்தை மேற்கின் கதிர்வேலாயுத முருகனுக்கு இன்று சங்காபிஷேகம்!
Sri Lankan Tamils
Mannar
Sri Lanka
By Rajukaran
மன்னார்-மாந்தை மேற்கின் பாலியாறு பதியின் அருள்மிகு கதிர் வேலாயுத முருகன் ஆலயத்தின் 108 சங்காபிஷேகம் இன்று (02.07.2025) மிக சிறப்பாக நடைபெற்று முருகன் பாலியாற்றில் தீர்த்தமாடியுள்ளார்.
கதிர் வேலாயுத முருகன் ஆலய வருடாந்த அலங்கார உட்சவம் கடந்த 23.06.2025 ஆரம்பமாகி பத்து நாள் பூஜை வழிபாடுகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று சங்காபிஷேகம் நடைபெற்றது.
ஆலயத்தின் பூஜைகளை ஸ்ரீ.ஸ்ரீ.எஸ்.மகேந்திர குருக்கள் சிறப்பாக செய்துள்ளார்.
இன்று இரவு நேத்தி கடன்கள் காவடிகள், பால் செம்பு, தீக்காவடி, தீமிதிப்பு ஆகியன நடைபெறவுள்ளன.

Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US