புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு
Jaffna
India
Northern Province of Sri Lanka
By Kajinthan
Courtesy: Sajithra
புனித காசி தீர்த்தமானது இன்றையதினம் (25) வட்டுக்கோட்டை உப்புவயல் குளத்தில் கலக்கப்பட்டது.
இந்தியாவிலுள்ள காசி திருத்தலத்திலிருந்து கலாநிதி சிதம்பரமோகனால் புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.
பங்கேற்றோர்
இதன் பின்னர், சங்கானை பிரதேச செயலர் தலைமையில், இந்து - பௌத்த மதகுருக்கள், சங்கானை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர் ஆகியோரின் பங்களிப்புடன் உப்புவயல் குளத்தில் கலக்கப்பட்டது.
இதன்போது, வலிகாமம் மேற்கு பிரதேச சபையினர் மற்றும் இராணுவத்தினரால் குளத்தை சூழவுள்ள பகுதியில் சிரமதானமும் செய்யப்பட்டது.


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 13 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US