ஜெயந்தன் படைப்பிரிவை இராணுவத்தினரிடம் சரணடையும்படி கட்டளையிட்ட கருணா!!
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமையுடன் கருணா முரண்டுபிடிக்க ஆரம்பித்த காலப்பகுதியில் நடைபெற்ற சம்பவம் இது.
கருணாவை விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து நீங்குவதற்கான முடிவை விடுதலைப் புலிகளின் தலைமை எடுப்பதற்குக் காரணமாக அமைந்த சம்பவம் என்று இதனைக் குறிப்பிடலாம்.
யாழ் முன்னரங்க நிலைகளில் இருந்த விடுதலைப் புலிகளின் ஜெயந்தன் படையணியை சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடையும்படியான கட்டளையை பிறப்பித்திருந்தார் கருணா.
மட்டக்களப்பு அப்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த போராளிகளைக் கொண்ட ஜெயந்தன் படையணியின் கட்டளைத் தளபதிகளிடம் கருணா பிறப்பித்த அந்த உத்தரவு பற்றியும், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா நீக்கப்பட்ட சம்பவம் பற்றியும் பார்க்கின்றது – ‘கருணா -புலிகள் பிளவு: நடந்தது என்ன?’ என்ற இந்தப் பெட்டகத் தொடரின் 7ம் பாகம்:

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

இந்த பேரழிவு தரும் இரத்தக்களரி முடிந்ததும்.,புடினுடன் 2 மணிநேரம் பேசிய ட்ரம்ப்: வெளியிட்ட பதிவு News Lankasri
