யாழ்.வடமராட்சியில் ஊடகவியலாளர் மற்றும் சமாச தலைவரை அச்சுறுத்திய கரவலை சம்மாட்டி

Jaffna Fishing Crime
By Erimalai Apr 10, 2026 10:00 AM GMT
Report

யாழ்.வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மற்றும்  கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் தங்கரூபன் ஆகியோரை கரை வலை சம்மாட்டி ஒருவர் அச்சுறுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாடு முழுவதும் உழவு இயந்திரத்தை பாவித்து கரைவலை தொழில் செய்வது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்துடன் இணைந்து நாரா நிறுவனம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டது.

இதன்போது மனித வலு, மற்றும் உழவியந்திரம் கொண்டு கரைவலை மீன்பிடி மேற்கொள்வது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

தொடர் அதிகரிப்பில் டொலரின் பெறுமதி!

தொடர் அதிகரிப்பில் டொலரின் பெறுமதி!

அச்சுறுத்தல்

குறித்த ஆய்வை செய்தி சேகரிக்க சென்ற வடமராட்சி கிழக்கு சுயாதீன ஊடகவியலாளர் மரியசீலன்-திலைக்ஸ் மற்றும் சமாச தலைவர் தங்கரூபன் ஆகியோருக்கு சுண்டிக்குளத்தில் கரைவலை தொழில் செய்யும் சம்மாட்டி ஒருவரால் கடும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

யாழ்.வடமராட்சியில் ஊடகவியலாளர் மற்றும் சமாச தலைவரை அச்சுறுத்திய கரவலை சம்மாட்டி | Karaiwalai Sammati Threatens Journalist

கரைவலை தொடர்பான எதிர்மறையான செய்திகளை பிரசுரிப்பதையும் அதேபோன்று கரைவலை தொடர்பான பிரச்சினைகளில் தலையிடுவதையும் நிறுத்துமாறு குறித்த சம்மாட்டியால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி

இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி

ஆய்வு

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத உழவியந்திரத்தை பாவித்து கடற்றொழிலில் ஈடுபடுவதால் அதிகளவான சிறு கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

யாழ்.வடமராட்சியில் ஊடகவியலாளர் மற்றும் சமாச தலைவரை அச்சுறுத்திய கரவலை சம்மாட்டி | Karaiwalai Sammati Threatens Journalist

இதனால் உழவியந்திரத்தை பாவித்து கரவலை கடற்றொழிலில் ஈடுபட அனுமதி கொடுக்க வேண்டாம் என்று சமாச தலைவர் தங்க ரூபன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் ஆய்விற்கு முதல் நாள் ஆய்வு செய்யப்படவுள்ள இடங்களில் காணப்படும் உழவியந்திரங்களால் ஏற்பட்ட மண்ணரிப்பை கரைவலை தொழிலாளர்கள் மண் கொண்டு நிரப்பியதாக தெரிவித்தார். 

மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கத்தின் விலை - இலங்கையில் நகை வாங்கவுள்ளவர்களுக்கான தகவல்

மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கத்தின் விலை - இலங்கையில் நகை வாங்கவுள்ளவர்களுக்கான தகவல்

GalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US