கபில சந்திரசேனவின் ஐபோன் சாட்சிகள் அழியும் அபாயம்! யாரைக் காப்பாற்ற நடக்கும் சதி

iPhone SriLankan Airlines Law and Order Kapila Chandrasena
By Laksi Oct 14, 2026 02:20 PM GMT
Report

ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன பயன்படுத்திய ஐபோன் தொலைபேசியிலுள்ள தரவுகளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

முக்கியமான டிஜிட்டல் சாட்சியங்கள் அழிந்துவிடும் அபாயம் காணப்படுவதால், பொலிஸ்மா அதிபருக்கு உடனடியாக அறிவிக்குமாறும் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அப்பிள் நிறுவனத்திடமிருந்து தொலைபேசித் தரவுகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகள், 90 நாட்கள் தரவுகளைப் பாதுகாக்கும் காலக்கெடு, சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபரின் தலையீடு எனப் பல முக்கிய விடயங்கள் நீதிமன்றத்தில் பேசப்பட்டுள்ளன.

இதற்கிடையில், கபில சந்திரசேனவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையும், உயிரிழந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட மருந்துகள் தொடர்பான அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளும் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்பஸ் விமானக் கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சைகளின் பின்னணியில் இடம்பெற்ற இந்த மர்ம மரணம் தொடர்பான விசாரணையில், முக்கியமான சாட்சியங்கள் பாதுகாக்கப்படுமா, பொலிஸாரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

சிறையில் நாமல் ராஜபக்சவிடம் ஏற்பட்டுள்ள மாற்றம்! குடும்ப உறுப்பினர்கள் மூலம் அனுப்பப்படும் செய்தி

சிறையில் நாமல் ராஜபக்சவிடம் ஏற்பட்டுள்ள மாற்றம்! குடும்ப உறுப்பினர்கள் மூலம் அனுப்பப்படும் செய்தி

அனோஜனின் வழக்கில் ஏற்பட்டுள்ள சாதகமான முன்னேற்றம்: சாணக்கியன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை

அனோஜனின் வழக்கில் ஏற்பட்டுள்ள சாதகமான முன்னேற்றம்: சாணக்கியன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US