கபில சந்திரசேனவுக்கு சரீரப்பிணை நின்ற இருவர் தொடர்பில் வெளிவந்த பயங்கர தகவல்ககள்

Death Kapila Chandrasena Airbus Bribery Scam
By Kanthan May 08, 2026 09:54 AM GMT
Report

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேன பிணையில் செல்வதற்கு கையொப்பமிட்ட மூன்று சரீரப்பிணைதாரர்களில் இருவர் தொடர்பில் வெளிவந்த பயங்கர தகவல்களையடுத்தே கபில சந்திரசேனவை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சரீரப்பிணை என்பது குறித்த குற்றவாளியை நீதின்றம் வழங்கும் வழக்கு தவணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தக் கூடிய சக்தி மற்றும் பொறுப்பு அவருக்கு இருக்கிறதா?

என்று தேடிபார்த்து நீதிமன்ற பொறுப்பில் இருந்த குற்றவாளி சரீரப்பிணையாளர் பொறுப்புக்கு வழங்கப்படுதே நீதிமன்றத்தின் படிமுறையாகும். அத்தோடு அதில் குறிப்பிடப்படும் நெருங்கிய உறவினர்கள் தொடர்பில் அதீத கவனம் செலுத்தப்படுவதில்லை.

பிணையாளர்கள் தெரிவித்த கருத்துக்கள்

பிணை வழங்கப்பட்ட பின்னர் கபி சந்திரசேன வீடுக்கு போய்விட்டார்.பின்னர் நீதிமன்றத்தில் சரீரப்பிணையாளர்கள் தொடர்பில் கடமையாற்றும் அதிகாரிகளுக்கு இரு பிணையாளர்கள் சமர்ப்பித்திருந்த கிராம சேவகர் அத்தாட்சிப்பத்திரம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து குறித்த அதிகாரிகள் வாழைத்தோட்டம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பொலிஸார் நடத்திய விசாரணையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் நீதிமன்ற வளாகத்தை அண்மித்துள்ள வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்களான மொஹமட் ரிஷ்வான்-மொஹமட் ஹிர்சான் என்வர்களாவர்.

இவர்களிடம் இது தொடர்பில் நடத்திய விசாரணைகளில் கபில சந்திரசேன யார் என்று கேட்டுள்ளனர்.மேலும் அவரின் தொலைபேசி எண் கூட அவர்களிடம் இருக்கவில்லை.பின்னர் எவ்வாறு இவர்கள் கபில சந்திரசேனவை அடுத்த வழக்கு தவணையின் போது முன்னிலைப்படுத்துவார்கள்.

கபில சந்திரசேனவுக்கு சரீரப்பிணை நின்ற இருவர் தொடர்பில் வெளிவந்த பயங்கர தகவல்ககள் | Kapila Chandrasena Death

மேலும் திஸ்ஸ மற்றும் தேவா என்றவர்கள் சரீரப்பிணைக்காக கையொப்பமிட சொன்னார்கள் என தெரிவித்துள்ளனர். அத்தோடு எங்களுக்கு 15,000 ரூபா வீதம் பணம் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இந்த பிரச்சினையையடுத்து பிணை சட்டத்திட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக நீதிபதி, கபில சந்திரசேனவை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். அவரை கைது செய்ய சென்ற போதே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.    

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US