சொந்த காணியில் வாழ வழியின்றி போராடிய மக்களின் பிரச்சினைக்கு தீர்வு (Video)
முல்லைதீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நீண்டகாலமாக காணிகள் இன்றி போராடிய 20 குடும்பங்களுக்கு உதவிய ஐபிசி மற்றும் லங்காசிறி குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரனுக்கு குறித்த பிரதேச மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு, கைவேலி மேற்கு கிராமசேவகர் பிரிவில் நீண்டகாலமாக சொந்த காணிகள் இன்றி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த மக்களின் நலன் கருதி கடந்த 28.08.2023 ஆம் திகதி ஐபிசி மற்றும் லங்காசிறி குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரனின் நிதி உதவியின் கீழ் தற்காலிக கொட்டகை அமைப்பதற்காக ஒரு குடும்பத்திற்கு 8 வீதம் 20 குடும்பங்களுக்கு தகரங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தகரங்களை வழங்கி வைப்பதற்கான நிதிஉதவியை வழங்கிய புலம்பெயர் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரனுக்கு பிரதேசமாக்கல் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.














12 ஆண்டுகளாக வேலையே செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய பொலிஸ்காரர்.., கண்டுபிடித்தது எப்படி? News Lankasri

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
