இலங்கை மக்களுக்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்துள்ள கமல்ஹாசன்
தென்னிந்திய சினிமா நடிகரும் இயக்குனருமான கமல்ஹாசன் தனது நலன்புரி சங்கத்தின் மூலம் ‘இலங்கைக்கு ஆதரவளிக்க’ விருப்பம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகர் கலாநிதி டி.வெங்கடேஷ்வரனுடனான கலந்துரையாடலின் போது தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கலாநிதி டி.வெங்கடேஷ்வரன் விடுத்த அழைப்பின் பேரில், கமல்ஹாசன் முதல் முறையாக சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்திற்கு பயணம் செய்துள்ளார்.
சுற்றுலாத் துறையை மேம்படுத்த அழைப்பு

இச்சந்திப்பின் போது, பிரதி உயர்ஸ்தானிகர், கமல்ஹாசனை நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் திரையுலகக் குழு மற்றும் நாடகக் குழு உறுப்பினர்களுடன் இலங்கைக்கு வருகை தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த பயணத்தின் போது, கமல்ஹாசன் துணை உயர் ஆணையருடன் கலந்துரையாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan