அரியநேத்திரன் தெரிவின் பின்னணியில் இந்திய மற்றும் மேற்குலக சதி: வெளியான புதிய தகவல்
தமிழ் மக்களுடைய தேர்தல் புறக்கணிப்பை தோல்வியடைய செய்வதற்கு இலங்கை, இந்திய மற்றும் மேற்குலக அரசுகள் கூட்டாக திட்டமிட்டு இலங்கை தேர்தலில் பொது வேட்பாளர் என்ற சதி நகர்வினை செய்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அத்துடன், சிவில் சமூகத்தை சேர்ந்தவர்களையும் இந்தியாவின் முகவர் அமைப்பாக இருக்கும் கட்சிகளையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட பொதுகட்டமைப்பின் ஊடாக பொது வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டவர் இந்தியாவின் முகவர் என கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியா விரும்புகின்ற நபரை பதவியில் அமர்த்துவதற்காகவே இதுவரை காலமும் தமிழ் மக்களை தவறாக வழிநடத்தியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 27 நிமிடங்கள் முன்

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam
