ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக கபீர் ஹாஷிம்
Parliament of Sri Lanka
SJB
Kabir Hashim
Sajith Premadasa
By Rukshy
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம், 2026 ஆம் ஆண்டிற்கான கட்சியின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் என்ற தகுதியில் மேற்கொண்டார்.
அமைப்பு ரீதியான கட்டமைப்பு
கபீர் ஹாஷிம் ஐக்கிய மக்கள் சக்தியி மூத்த உறுப்பினர் ஆவார்.
இவர் இதற்கு முன்னர் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் உட்பட பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார்.

வரவிருக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கு முன்னதாக, கட்சி தனது அமைப்பு ரீதியான கட்டமைப்பை வலுப்படுத்த முற்படும் வேளையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
Mr. Ramji Swamigal
4.8 222 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US