மன்னாரில் கைது வளையத்தில் 6 பேர்! ராஜபக்சர்களுக்கு மன்னாரை தாரைவார்க்கும் ஜேவிபி
Mannar
Mahinda Rajapaksa
Rajapaksa Family
By Shadhu Shanker
மன்னாரில் காற்றாலை திட்டத்திற்கெதிராக பாரிய அளவிலான போராட்டங்கள் மிகப்பெரும் அளவில் இடம்பெற்று குறித்த போராட்டக்களத்தின் முன்னணி செயற்பாட்டாளர்கள் 6 பேரை கைது செய்வதற்கான நகர்வுகள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் தேசிய மக்கள் சக்தியின் மக்களாட்சி முகமூடி மன்னாரில் மக்கள் போராட்டத்தை பொலிஸ் அடக்கிய விதம் அம்பலப்படுத்தியுள்ள நிலையில் மன்னார் மக்களின் வாழ்வாதாரத்தை ராஜபக்ஷக்களின் பினாமி நிறுவனங்களுக்கு தாரைவார்த்திருக்கும் மிக மோசமான நகர்வு தொடர்பில் கேள்வியெழுப்பப்படுகின்றது.
இந்தவிடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு..
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US