உள்ளூராட்சித் தேர்தலை உரிய முறையில் நடத்துங்கள்: ஜே.வி.பி. வலியுறுத்தல்
Anura Kumara Dissanayaka
Janatha Vimukthi Peramuna
Sri Lankan political crisis
Local government Election
Sri Lankan local elections 2023
By Aanadhi
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை உரிய முறையில் நடத்துமாறு ஜே.வி.பி. மீண்டும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
ஜே.வி.பி. கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தனியார் வானொலி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற பதவிக்காலம்
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில் அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பல தரப்புகளில் இருந்தும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 8 மணி நேரம் முன்
உலகமே எதிர்பார்த்த ஈரானின் புதிய உச்ச தலைவரின் முதல் அறிக்கை! தன்னை முன்னிலைப்படுத்த தவறிய மொஜ்தபா கமேனி
அக்கினி களம் காணும் இந்துக்களின் மாபெரும் விவாத சமர் " சொல்லாடல் 2026" - யார் வெல்லப் போகிறார்கள்..!
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்
ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US