இறுதியாக ஒரு விடயம்! ட்ரூடோவின் நெகிழ்ச்சி காணொளி
பதவியின் கடைசி நாளில், கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனேடிய மக்களுக்கான இறுதிச் செய்தியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
குறித்த செய்தியை அவர் காணொளி வடிவில் தனது 'X' தளத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
'ஹேய் கனடா! இறுதியாக ஒரு விடயம்' என ஆரம்பிக்கும் குறித்த பதிவில்,
“கனேடியர்கள் மற்றும் அவர்கள் ஒருவரையொருவர் எவ்வாறு ஆதரிக்கிறார்கள் என்பது குறித்து பெருமைப்படுகின்றேன்.
புதிய அமைச்சரவை
தான் எப்போதும் பெருமையுடன் கனடியனாக இருப்பேன். உலகில் என்ன நடந்தாலும் எமது மக்கள் அப்படியே இருப்பார்கள் என்று நம்புகின்றேன்" எனத் தெரிவித்துள்ளார்.
Hey Canada, one last thing. pic.twitter.com/ue1AfQl489
— Justin Trudeau (@JustinTrudeau) March 13, 2025
ஜஸ்டின் ட்ரூடோ நாளை அதிகாரபூர்வமாக பதவி விலகி, புதிய அரசாங்கத்தை அமைக்க மார்க் கார்னியை பரிந்துரை செய்யவுள்ளார்.
மார்க் கார்னி கனடாவின் 24 வது பிரதமராக பதவியேற்கவுள்ளதோடு ஒரு சிறிய அமைச்சரவையையும் அமைப்பார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri