இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் விசேட வேண்டுகோள்
கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமாவுடன், அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுமாறும், சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்யுமாறும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் விசேடமாக வலியுறுத்துளளார்.
தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பதிவிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
With Gotabaya Rajapaksa's resignation, we continue to urge all parties to work together, ensure the rule of law is upheld and find solutions to the economic crisis. The US remains committed to the democratic aspirations of the Sri Lankan people.
— Ambassador Julie Chung (@USAmbSL) July 15, 2022
அத்துடன், பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணுமாறும் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை மக்களின் ஜனநாயக அபிலாஷைகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
You may like this