நீதியரசர்கள் வெற்றிடங்களுக்கு ஜனாதிபதியிடம் பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள்
மேன்முறையீட்டு நீதிமன்றின் இரண்டு நீதியரசர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மூன்று பெயர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான மேல் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான கிஹான் குலதுங்க மற்றும் தமித் தோட்டவத்த ஆகியோரை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய பரிந்துரைத்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவையின் ஒப்புதல்
சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம், வெற்றிடத்துக்காக மூத்த பிரதி மன்றாடியார் நாயகம் மஹேன் கோபால்வாவை பரிந்துரைத்துள்ளார்.
இவற்றில் இரண்டு பெயர்களை அரசியலமைப்பு பேரவையின் ஒப்புதலுக்காக ஜனாதிபதி விக்ரமசிங்க சமர்ப்பிக்கவுள்ளார்.
இதேவேளை, நீதியரசர் புவெனக அலுவிஹாரே ஓய்வுபெறவுள்ள நிலையில், உயர்
நீதிமன்றில் வெற்றிடமொன்று ஏற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 11 மணி நேரம் முன்
கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பதற்றநிலை.. விடுதலை புலிகளின் தலைவர் புகைப்படத்தை தீயிட்டு கொளுத்திய நபர்
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam