ஊடகவியலாளர் கோகுலதாசன் பிணையில் விடுதலை (PHOTOS)
Batticaloa
Court
Journalist
Arresed
Terrorismact
By Jenitha
மட்டக்களப்பு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் முருகுப்பிள்ளை கோகுலதாசன் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2020.11.28 திகதி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் கோகுலதாசன் கைதுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தவணை நடைபெற்ற போது நீதிபதி இரண்டு இலட்சம் சரீரப் பிணை வழங்கியதோடு ஒவ்வொரு மாதமும் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் அடுத்த தவணை எதிர்வரும் 13.06.2022 அன்று நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.



திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு News Lankasri

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US