அநுர அரசுடன் இணைய சிறீதரன் விதித்த நிபந்தனைகள்

Ilankai Tamil Arasu Kachchi Anura Kumara Dissanayaka S. Sritharan Government Of Sri Lanka
By Rakesh Dec 04, 2024 03:57 AM GMT
Report

தமிழர்களது சுயநிர்ணய உரித்துகள் அங்கீகரிக்கப்படும் நிலை உருவாகுமானால், நாங்கள் உங்களோடு இணைப் பங்காளர்களாகப் பயணிக்கத் தயாராக இருக்கின்றோம் என  யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Sritharan) தெரிவித்துள்ளார்.

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் நேற்று (03) ஆரம்பமாகியிருந்த நிலையில், சபை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பயணச் சீட்டு வழங்காத பேருந்து நடத்துனருக்கு நேர்ந்த கதி

பயணச் சீட்டு வழங்காத பேருந்து நடத்துனருக்கு நேர்ந்த கதி

இனவாதமற்ற இலங்கை நாடு

தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது, ”இலங்கையில் இனவாதத்தை எவரும் பேசக் கூடாது என ஆளுங்கட்சியினர் வலியுறுத்துவது எமக்குப் புதிய நம்பிக்கையைத் தந்திருக்கின்றது.

அநுர அரசுடன் இணைய சிறீதரன் விதித்த நிபந்தனைகள் | Join Anura Self Determination Right Sritharan

எண்பது ஆண்டுகளின் முன்பிருந்த இலங்கையின் ஆட்சியாளர்களிடம் இத்தகைய மனநிலை இருந்திருந்தால், தமிழினம் அடக்கப்பட்ட இனமாக, இனவாதத்தால் வஞ்சிக்கப்பட்ட இனமாக இத்தனை துயரங்களை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.


கடந்த காலங்களில் தமிழர் தரப்பால் அரசுகளோடு மேற்கொள்ளப்பட்ட எந்தப் பேச்சுகளும் எமக்குச் சாதகமாக அமையவில்லை என்ற நம்பிக்கையீனங்களைக் கடந்து, புதிய அரசின் ஆட்சிக் காலத்தில் இனவாதமற்ற இலங்கை நாட்டில் தமிழர்களது சுயநிர்ணய உரித்துகள் அங்கீகரிக்கப்படும் நிலை உருவாகுமானால், நாங்கள் உங்களோடு இணைப்பங்காளர்களாகப் பயணிக்கத் தயாராக இருக்கின்றோம்.

வளர்ச்சி கண்ட ஜே.வி.பி

இடதுசாரிக் கொள்கை அடிப்படையில் வளர்ச்சி கண்ட ஜே.வி.பியினரிடத்தே அடக்குமுறை இருக்காது என்றும், ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுகின்ற மாக்சிசமும், லெனினிசமும், சேகுவேரா, மாவோ சேதுங் போன்ற புரட்சியாளர்களின் சிந்தனைப் போக்கும் மேலோங்கியிருக்க வேண்டும் என்றுமே நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

அநுர அரசுடன் இணைய சிறீதரன் விதித்த நிபந்தனைகள் | Join Anura Self Determination Right Sritharan

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நீங்கள் சிந்திய இரத்தமும், செய்த தியாகமும் இன்று உங்களை இந்தச் சிம்மாசனத்தில் ஏற்றியிருப்பதைப் போல், ஈழ விடுதலைப் போராட்டத்தில் எமது மாவீரர்களும், மக்களும் செய்த உயிர்த் தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் எங்கள் இனத்தின் இருப்பை உறுதி செய்யும் நிலையை உருவாக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தென்னிலங்கையில் கையடக்க தொலைபேசிக்காக நடந்த கொடூரம் - இளைஞன் படுகொலை

தென்னிலங்கையில் கையடக்க தொலைபேசிக்காக நடந்த கொடூரம் - இளைஞன் படுகொலை

ஆசிரியர் நியமனம் தொடர்பில் அரசாங்கத்தின் புதிய தீர்மானம்!

ஆசிரியர் நியமனம் தொடர்பில் அரசாங்கத்தின் புதிய தீர்மானம்!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW      

மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US