பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்ட நாயை மோதிய ஜீப் ரக வாகனம்
நுவரெலியா பிரதான நகரில் (லங்கா ஐ.ஓ.சி) எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன் பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்ட நாயை ஜீப் ரக வாகனம் மோதி தப்பிச் சென்றுள்ளது.
இதன்போது, நாய் பலத்த காயமடைந்து சிறிது நேரத்திற்கு பின்னர் இறந்துள்ளது.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(22) இடம்பெற்றுள்ளது.
விபத்து
அத்தோடு, பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்ட நாயை மோதும் ஜீப் ரக வாகனம் சம்பந்தப்பட்ட காட்சி அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

பிரதான வீதிகளில் பாதசாரிகள் பாதுகாப்பாக வீதியினை கடப்பதற்கான அமைக்கப்பட்ட இடங்களில் வாகன சாரதிகள் வேகத்தைக் குறைத்து எச்சரிக்கையுடன் செயல்படவும் தவறுகின்றனர்.
இதன் காரணமாகவே பாதசாரிகள் கடவையில் ஏராளமான விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புக்கள் ஏற்படுவதும் தொடர் கதையாக உள்ளது.
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam