விசாரணைக்கு அழைப்பது பழிவாங்கல் அல்ல.! நேரில் முன்னிலையாகுமாறு நளிந்த ஜயதிஸ்ஸ கோரிக்கை.
Sri Lanka Politician
Rajapaksa Family
Crime
Nalinda Jayatissa
NPP Government
By Rakesh
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைக்கு அழைக்கப்பட்டால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்சக்கள அங்கு சென்று முன்னிலையாக வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த தமிழக முதல்வர் யார்..! நாளை வெளியாகவுள்ள தேர்தல் முடிவு - முதல் முறையாக நடைமுறைப்படுத்தபடவுள்ள திட்டம்
அரசு தரப்பிற்கான ஒத்துழைப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
விசாரணைக்கு அழைக்கப்படுவதை அரசியல் பழிவாங்கல் என்று கூறி தட்டிக்கழிக்கக் கூடாது. ஊழல் அல்லது மோசடிகளில் ஈடுபடாதவர்கள் எதற்கும் அச்சமடைய வேண்டிய அவசியம் கிடையாது.

ஆணைக்குழுவின் அழைப்பை ஏற்று உரிய முறையில் முன்னிலையாகி விளக்கமளிப்பதே சரியான நடைமுறையாகும் என்றார்.
போதைப் பொருட்களை கடத்தி வந்த 22 தேரர்கள்! சரணடைந்த தொழிலதிபர் - சம்மந்தப்பட்டுள்ள பிரித்தானிய நாட்டவர்
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
பிரித்தானியாவில் அரிய உயிரியல் நிகழ்வு: இரண்டு தந்தைக்கு பிறந்த இரட்டையர்கள்: எப்படி சாத்தியம்? News Lankasri
சிந்தாமணியின் சூழ்ச்சி.. சொந்த வீட்டை விட்டு வெளியேறும் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US