இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்
ஜப்பானிய(Japan) வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா(Yoko Kamikawa) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனடிப்படையில் அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் அவர் நாட்டுக்கு வருகை தரவுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), பிரதமர் தினேஷ் குணவர்தன(Dinesh Gunawardena) மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி(Ali Sabry) ஆகியோரை அவர் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்போது, அவர் கொழும்பு துறைமுகத்துக்கான கண்காணிப்பு விஜயமொன்றையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது இந்த விஜயத்தின் போது இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி ஒப்பந்தம் குறித்தும் கலந்துரையாடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan
