இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பொறுப்பை நிறைவேற்ற தயார்-ஜப்பான்

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Japan Sri Lanka Relationship
By Steephen Sep 27, 2022 04:51 AM GMT
Report

இலங்கையின் கடன் மறுசீரமைக்க கடன் உரிமையாளர்களுடனான முதன்மையான பொறுப்பை நிறைவேற்ற ஜப்பான் அரசாங்கம் தயார் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் யோஷிமாஷா ஹயாஷி (Yoshimasa Hayashi) , ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யோஷிமாஷா ஹயாஷிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று முற்பகல் டோக்கியோவில் நடைபெற்றது.

ஜப்பான் வெளிவிவகார அமைச்சரிடம் வருத்தம் வெளியிட்ட ஜனாதிபதி 

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோஷிமாஷா ஹயாஷி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க- President Ranil Wickramasinghe and Japanese Foreign Minister Yoshimasa Hayashi

இதன் போது இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தும் பேச்சுவார்த்தை சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டது என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த அரசாங்கம், ஜப்பானின் சில முதலீடுகளை இரத்துச் செய்ததன் மூலம் பாதிக்கப்பட்ட இலங்கை, ஜப்பான் இடையிலான உறவுகள் தொடர்பில் வருதத்தை தெரிவித்துக்கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

அத்துடன் இரத்துச் செய்யப்பட்ட இலங்கைக்கு மிகவும் அத்தியவசியமான அந்த திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க தமது அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதேவேளை சர்வதேச விவகாரங்களில் ஜப்பான் வழங்கி வரும் ஆதரவை பாராட்டியுள்ள ஜனதிபதி , ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெறுவதற்கான ஜப்பான் மற்றும் இந்தியாவின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த கருத்தை வரவேற்றுள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர், உலக அரங்கில் ஆசியாவின் பிரதிநிதித்துவம் விரிவுப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் முதலீட்டு சந்தர்ப்பங்களை ஆராய ஜப்பான் விருப்பத்துடன் உள்ளது

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோஷிமாஷா ஹயாஷியும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் Japanese Foreign Minister Yoshimasa Hayashi and President Ranil Wickramasinghe

இதனிடையே இலங்கையில் காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி துறையில் ஜப்பானின் முதலீடுகளை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஜப்பான் இந்த விடயத்தில் ஆர்வம் கொண்டுள்ள ஜப்பான் இலங்கையில் எதிர்கால முதலீட்டு சந்தர்ப்பங்களை ஆராய விருப்பத்துடன் இருப்பதாக கூறியுள்ளார்.

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டில் இலங்கையின் பயிற்சிகளை பெற்ற தொழிலாளர்களுக்காக அதிகமான தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்காக நடவடிக்கைகளை ஜப்பான் ஆரம்பித்துள்ளது எனவும் யோஷிமாஷா ஹயாஷி  மேலும் தெரிவித்துள்ளார்.  

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US