யாழில் இரட்டை குழந்தைகளை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு! பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

Jaffna Sri Lanka
By Theepan Nov 28, 2023 01:57 PM GMT
Report

யாழில் இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் ஒருவர் நிமோனியா காய்ச்சல் காரணமாக குழந்தை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் தொண்டமானாறு - வல்லை வீதியை சேர்ந்த நி.விதுசா என்ற 25 வயதான இளம் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை (சிசேரியன்) மூலம் இரட்டை குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

யாழில் இரட்டை குழந்தைகளை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு! பிரேத பரிசோதனையில் வெளியான தகவல் | Jaffna Young Mother Death Investigation

வைத்தியர்களின் பணிப்புரை

இந்நிலையில், குழந்தை பிறந்த ஒரு சில நாட்களில் தாய்க்கு அம்மை நோய் ஏற்பட்டுள்ள நிலையில் தொற்று பரவும் என கருதி  வீட்டுக்கு செல்லுமாறு வைத்தியர்கள் பணித்துள்ளனர்.

தாயும், குழந்தைகளும் வீடு திரும்பிய நிலையில் தாய்க்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டு நெல்லியடியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு: புதிய வரிகள் தொடர்பில் அரசின் முடிவு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு: புதிய வரிகள் தொடர்பில் அரசின் முடிவு


உடற்கூற்று பரிசோதனையில் வெளியான தகவல்

இதனை தொடர்ந்து அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்ட நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (27.11.2023) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழில் இரட்டை குழந்தைகளை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு! பிரேத பரிசோதனையில் வெளியான தகவல் | Jaffna Young Mother Death Investigation

உடற்கூற்று பரிசோதனையில் உயிரிழந்த பெண்ணுக்கு அம்மை நோய் தீவிரமாகி நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கப்பட்டமையினால் குறித்த தாய் உயிரிழந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், உடலின் சில பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US