யாழ். பல்கலையில் சிஐடியின் இரகசிய திட்டம் - அம்பலமாகும் பல அதிர்ச்சி தகவல்கள்
யாழ். பல்கலைகழகத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் பல்வேறு தரப்பினரால் இனவாத பிரச்சினையை தூண்ட ஒரு சாவியாக பயன்படுத்தப்படுகின்றது என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகள், அண்மையில் அடையாளந்தெரியாத நபர்களினால் உடைத்துச் சேதமாக்கப்பட்டன.
வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகளே இவ்வாறு உடைக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து, பல்வேறு விமர்சனங்களும் கண்டனங்களும் முன்வைக்கப்பட்டன. அதேநேரம், இச்சம்பவத்தை மேற்கொண்டது யார் என்பது தொடர்பிலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் பல முக்கிய தகவல்களை ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
ஆறடி அறையில் மூச்செடுக்க கூட வழியில்லாமல் போராடும் சுரேஷ் சலே..! மருத்துவ அறிக்கையில் கிடைத்த ஆதாரம்
தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri