யாழில் இரண்டு பிள்ளைகளின் தந்தை எடுத்துள்ள விபரீத முடிவு
Jaffna
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Kajinthan
யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நேற்றிரவு குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகளையுடைய 49 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்றிரவு வீட்டில் உள்ள மரத்தில் தொங்கிய நிலையில் காணப்பட்டதினை தொடர்ந்து அயலவர்களால் மருதங்கேணி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது சம்பவ இடத்திற்கு இன்று வந்த மருதங்கேணி பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீதிமன்ற நடவடிக்கைகளின் பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்
செல்லப்படவுள்ளது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 22 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US