இந்திய கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்த தயங்கும் இலங்கை கடற்படை: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

Jaffna Sri Lanka Sri Lanka Fisherman
By Erimalai Jan 12, 2024 05:28 AM GMT
Report

சர்வதேச பாதுகாப்பிற்கு செல்லும் கடற்படை ஏன் இந்திய கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்த தயங்குகிறது என யாழ்.மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் அமைப்புக்களின் சம்மேன தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் - வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று(11.01.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

யாழில் 37 வருடங்களின் பின் மீளுருவாகியுள்ள சட்டத்தரணிகள் சங்கம்

யாழில் 37 வருடங்களின் பின் மீளுருவாகியுள்ள சட்டத்தரணிகள் சங்கம்

 தயங்கும் இலங்கை கடற்படை

அவர் மேலும் தெரிவித்ததாவது,


“எல்லைமீறி இலங்கை கடற்பரப்பில் தொழிலில் ஈடுபடும் இந்திய இழுவைமடி படகுகளை கட்டுப்படுத்த தயங்கும் கடற்படை சர்வதேச பாதுகாப்பிற்கு செல்கிறது.

கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிப்பதும் வேதனையளிப்பதுடன், எமது வாழ்வாதரத்தையும், எமது வளங்களை அழித்துக் கொண்டிருப்பவர்களை அவ்வாறு அழிப்பதிலிருந்து கட்டுப்படுத்தாது விடுவிப்பதுதான் கவலையளிக்கிறது.

இந்திய கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்த தயங்கும் இலங்கை கடற்படை: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு | Jaffna Press Meet Sri Lanka Fisherman

இந்திய - இலங்கை அரசுகள் கலந்துரையாடி இவ்வாறான அழிவுகளிலிருந்து பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தபின்னர் விடுப்பது ஒரு மனிதாபிமான நடவடிக்கை ஆகும்.

அண்மையில் வடக்கிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கடற்றொழில் அமைப்புக்களை அழைத்திருந்தபோதும் அது கலந்துரையாடப்படவில்லை.

இந்திய கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்த தயங்கும் இலங்கை கடற்படை: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு | Jaffna Press Meet Sri Lanka Fisherman

வெளிநாட்டு படகுகள் இலங்கையில் அனுமதி பெற்றுவந்து தொழிலில் ஈடுபடுவதை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய இளவரசியின் யாழ். விஜயம்: பூட்டப்பட்ட பொது நூலகம்

பிரித்தானிய இளவரசியின் யாழ். விஜயம்: பூட்டப்பட்ட பொது நூலகம்

நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு யோசனை

நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு யோசனை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US