யாழ். மாவட்ட உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

Jaffna Northern Province of Sri Lanka
By Theepan Jul 07, 2024 12:57 AM GMT
Report

கோவிட் தொற்றுக் காரணமாக 2020, 2021 ஆம் ஆண்டுகளில் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறாமையால் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு உடற்கல்வி பாடங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தயவுக்காலமாக ஒரு வருடத்தை அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நேர்முகப் பரீட்சைக்காக இணைத்துக் கொள்ள வேண்டுமென யாழ். மாவட்ட உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த சங்கம் விடுத்துள்ள கோரிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தற்போது தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்.

யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்தை வலியுறுத்தி கடையடைப்புக்கு அழைப்பு

யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்தை வலியுறுத்தி கடையடைப்புக்கு அழைப்பு

நேர்முகப் பரீட்சை

இந்நிலையில் ஏனைய பாடங்கள் வெட்டு புள்ளிகள் அடிப்படையில் உள்வாங்கப்படும் நிலையில் உடற்கல்வி பாடத்துக்கு தெரிவுசெய்யப்படுபவர்கள் நேர்முகப் பரீட்சையில் விளையாட்டு நிகழ்வில் பங்கேற்ற சான்றிதழ் அடிப்படையில் புள்ளிவழங்கப்பட்டு உள்வாங்கப் படுகின்றனர்.

யாழ். மாவட்ட உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை | Jaffna Physical Education Teachers Demand

அந்த வகையில் தற்போது கல்வியியல் கல்லூரிகளுக்கு உடற்கல்வி பாடத்துக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 2021 க.பொ.த. உயர்தர மாணவர்களின் சான்றிதழ் காலம் 2017.01.01 - 2021.12.31 வரையும், 2022 க.பொ.த.உயர்தர மாணவர்களின் சான்றிதழ் காலம் 2018.01.01 - 2022.12.31 வரையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் கோவிட் தொற்று காரணமாக கடந்த 2020, 2021 ஆண்டுகளில் விளையாட்டு நிகழ்வுகளில் பாடசாலைகள் பங்கேற்க முடியாத நிலைகாணப்பட்டது.

வைத்தியரை தாக்கியவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் : வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர்

வைத்தியரை தாக்கியவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் : வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர்

அழைப்புக் கடிதங்கள்

அதேவேளை 2020 வலய மட்ட போட்டிகள் வரை இடம்பெற்ற நிலையில் குறித்த ஆண்டுக்குரிய விளையாட்டு சான்றிதழ்கள் இலங்கை முழுவதும் கல்வி அமைச்சால் இரத்து செய்யபட்ட நிலையில் அச் சான்றிதழ்களை நேர்முகப் பரீட்சைக்கு கொண்டுசெல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளது.

தற்காலிக சிகிச்சையை கொண்டாடிய இலங்கை அரசாங்கம்

தற்காலிக சிகிச்சையை கொண்டாடிய இலங்கை அரசாங்கம்

இந்த நிலையில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தற்போது கல்வியியல் கல்லூரிகளுக்கு உடற்கல்வி பாடத்துக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 2021 க.பொ.த.உயர்தர மாணவர்களுக்கு 2016 ஆண்டு சான்றிதழ்களையும் 2022 க.பொ.த.உயர்தர மாணவர்களுக்கு 2017 ஆண்டு சான்றிதழ்களை பயன்படுத்த ஒருவருட மேலதிக தயவுக்காலத்தை வழங்கவேண்டும் எனக் கோருகின்றோம்.

இதன் மூலம் கோவிட் பெரும் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் கிடைக்க வழியேற்படும் என நம்புகின்றோம். தற்போது நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்ட நிலையில் இவ்விடயம் குறித்து வடக்கு கல்வியமைச்சு இதில் கவனம் எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்தில் அதிகரித்துவரும் புகலிடக்கோரிக்கைகள் : கட்டுப்படுத்த புதிய திட்டம்

சுவிற்சர்லாந்தில் அதிகரித்துவரும் புகலிடக்கோரிக்கைகள் : கட்டுப்படுத்த புதிய திட்டம்

கொக்குதொடுவாய் மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் மூன்றாவது நாளாக முன்னெடுப்பு

கொக்குதொடுவாய் மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் மூன்றாவது நாளாக முன்னெடுப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW    


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US