யாழ்.மாநகர சபையின் வரவு - செலவுத் திட்டம் நிறைவேற்றம்

Jaffna Budget 2026
By Rakesh Dec 05, 2025 05:15 PM GMT
Report

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் இன்று(5) 2 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

வரவு - செலவுத் திட்டம் இன்று யாழ். மாநகர சபையின் சபா மண்டபத்தில் மேயர் வி.மதிவதனியால் சபை அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

விவாதத்தின் பின்னர் வரவு - செலவுத் திட்டம் சபை அங்கீகாரத்துக்கு விடப்பட்டது. இதன்போது ஆதரவாக 23 வாக்குகளும், எதிராக 21 வாக்குகளும் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் வரவு - செலவுத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1000 பேர் மரணம்! பொய் தகவல் கூறிய எம்.பிக்கு எதிராக வழக்கு- அநுரவின் கடும் எச்சரிக்கை

1000 பேர் மரணம்! பொய் தகவல் கூறிய எம்.பிக்கு எதிராக வழக்கு- அநுரவின் கடும் எச்சரிக்கை

வரவு - செலவுத் திட்டம்

இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 13 உறுப்பினர்களும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் ஈ.பி.டி.பியின் தலா 4 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலா ஓர் உறுப்பினர்களும் என 23 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

யாழ்.மாநகர சபையின் வரவு - செலவுத் திட்டம் நிறைவேற்றம் | Jaffna Municipal Council Budjet 2026

தேசிய மக்கள் சக்தியின் 10 உறுப்பினர்களும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் 11 உறுப்பினர்களுமாக 21 உறுப்பினர்கள் வரவு - செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்தனர்.

மேலதிக தகவல்-தீபன்

அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கையை வழங்க அரசு தவறியுள்ளது!சுரேஷ் குற்றச்சாட்டு

அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கையை வழங்க அரசு தவறியுள்ளது!சுரேஷ் குற்றச்சாட்டு

மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US