ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறியதால் ஜப்னா கிங்ஸ் கழகத்தின் ஒப்பந்தம் ரத்து
Jaffna
Cricket
Sri Lanka Cricket
Cricket Record
Jaffna Kings
By Aanadhi
இலங்கை பிரீமியர் லீக்கில் ஜப்னா கிங்ஸ் அணியுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வீரர்களுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குவது உட்பட, அனைத்துப் பொறுப்புகளையும் ஜப்னா கிங்ஸ் அணிக்குச் சொந்தமான நிறுவனம் ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவர் அண்மையில் ஆட்ட நிர்ணய சதி தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 19 மணி நேரம் முன்
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US