யாழ். இந்து பக்தர்களின் களைப்பை தணித்த பௌத்த பிக்கு (Photos)
Tamils
Jaffna
By Renuka
புனித கதிர்காம யாத்திரை செல்லும் பக்த அடியார்களின் பயணக் களைப்பினை தீர்க்கும் வகையில் பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையிலான குழுவினர் அவர்களுக்கு உணவு வழங்கியுள்ளனர்.
கதிர்காம உற்சவத்தில் பங்கேற்கும் நோக்கில் பாதயாத்திரையாகச் செல்லும் யாழ்ப்பாண பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் இந்து பக்தர்கள் இன்றைய தினம் (17.05.2023) புல்மோடையை சென்றடைந்தனர்.
தமிழர்களின் ஒத்துழைப்புடன் உணவு

யாத்திரிகளின் பயணக் களைப்பை நீக்கும் நோக்கில் அரிமலை வன ஆராமயவின் ஸ்தாபகர் வணக்கத்திற்குரிய பணமுரே திலகவன்ஸ தேரர் தலைமையிலான சிங்கள மற்றும் தமிழர்களின் ஒத்துழைப்புடன் உணவு வழங்கப்பட்டுள்ளது.
அரிசி மல விஹாரையை அண்டிய பகுதியில் இன்றைய தினம் காலை உணவு மற்றும் தேநீர் வழங்கப்பட்டுள்ளது.
you may like this video
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |










வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 6 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Ramji Swamigal
4.7 273 Reviews
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 23 மணி நேரம் முன்
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: 1700 அடி மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் News Lankasri
பிரான்சில் வார இறுதியில் மீண்டும் போராட்டங்கள்: காவல்துறைக்கு ஆதரவாக களமிறங்கும் ராணுவம் News Lankasri
20ஆம் ஆண்டு திருமணக் கொண்டாட்டத்தில் சூர்யாவின் வித்தியாசமான ஸ்டைல்! பின்னணி என்ன தெரியுமா? Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US