யாழில் அரச உத்தியோகத்தர் ஒருவர் கோவிட் தொற்றுக்குள்ளாகி பலி
Srilanka
Covid
Death
Jaffna
By Independent Writer
யாழ்.தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் பணியாளர் ஒருவர் இன்று கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - அச்சுவேலியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதன்போது உயிரிழந்தவரின் சடலம் சுகாதார முறைப்படி மின் தகனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US