இழுவைப்படகுகளால் தீவுப் பகுதி மக்கள் கடும் அசௌகரியம்(Video)

Jaffna Douglas Devananda Fishing Sri Lanka Fisherman
By Theepan Jun 12, 2023 02:23 AM GMT
Report

தடை செய்யப்பட்ட குருநகர் உள்ளூர் இழுவைப்படகுகளினால் தீவுப்பகுதி மக்கள் கடுமையான அசௌகரியங்களுக்குள்ளாகி உள்ளதாக தீவக கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தமக்கு படகுகளை கட்ட உரிய இடம் இல்லாததால் நாம் என்ன இந்தியாவுக்கா போவது என இழுவைப்படகு தொழிலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஊர்காவற்றுறை - கண்ணகியம்மன் துறையில் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாதவாறு தடைசெய்யப்பட்ட உள்ளூர் இழுவை படகுகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது.

இழுவைப்படகுகளால் தீவுப் பகுதி மக்கள் கடும் அசௌகரியம்(Video) | Jaffna Fishamen Issue

இழுவைப்படகுகள்

யாழ்ப்பாணம் - குருநகரில் இருந்து கடற்றொழிலுக்குச் செல்லும் இழுவைப்படகுகள் தொழிலை முடித்து கண்ணகையம்மன் துறையை வந்தடைகிறார்கள்.

நூற்றுக் கணக்கான படகுகள் துறையை வந்தடைவதனால் பிராயாணம் மேற்கொள்ளும் மக்கள் பல அசோகரியங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.


கண்ணகை அம்மன் துறையானது வெறும் பயணிகள் போக்குவரத்துக்கான சிறிய துறையாகும்.

இங்கு திடீரென குறித்த உள்ளூர் இழுவைப் படகுகள் துறையில் வந்து தமது மீன்கள், மீன்பிடி உபகரணங்கள், ஐஸ்பெட்டிகள் என்பனவற்றை இறக்கும் இடமாகவும், மீன்களை மாற்றிக் கொள்ளும் இடமாகவும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இழுவைப்படகுகளால் தீவுப் பகுதி மக்கள் கடும் அசௌகரியம்(Video) | Jaffna Fishamen Issue

போக்குவரத்து

மீன்களை ஏற்றும் வாகனங்கள், பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் என பெரியளவில் இடநெருக்குவாரத்துக்குள் உள்ளாகியுள்ளது.

கண்ணகை அம்மன் துறையில் இருந்து அனலதீவு, எழுவை தீவு, பருத்தித்தீவு போன்ற பகுதிகளுக்கு மக்கள் அரச உத்தியோகத்தர் என பல நூற்றுக்கணக்கான பயணிகள் வள்ளத்தின் மூலமாக பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தீவுகளுக்காக பொருட்களை பரிமாறும் துறையாகவும் இது விளங்குவதானால் , நூற்றுக்கணக்கான குருநகர் இழுவைப்படகுகளினால் மக்களின் போக்குவரத்தில் பாரிய இடையூறு ஏற்பட்டுள்ளதாக மீனவ அமைப்புக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இழுவைப்படகுகளால் தீவுப் பகுதி மக்கள் கடும் அசௌகரியம்(Video) | Jaffna Fishamen Issue

துறை தொடர்பிலான கள ஆய்வுக்கான  ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர் சமாசத்தினர் இன்று கண்ணகை அம்மன் துறைக்குச் சென்றிருந்தனர்.

இதன் போது குறித்த விடயங்கள் தொடர்பில் கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் ஊடக சந்திப்பினையும் நடாத்தினர்.

இவ் இழுவைமடிப் படகுகள் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் இதே போன்ற ஒரு நிலைக்கு வந்திருந்த போது அப்போதிருந்த ஊற்காவற்றுறை பிரதேச செயலாளர் பயணிகள் துறையாக உள்ள துறையில் மீனபிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த முடியாது என தடை விதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US