யாழ். வல்வெட்டித்துறையில் மோட்டார் குண்டு கண்டுபிடிப்பு (photo)
யாழ். வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று (12.03.2023) பதிவாகியுள்ளது.
அதனையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று மோட்டார் குண்டை மீட்பதற்கான நடவடிக்கைகளை
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ Cineulagam

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri
