யாழ். கடற்பரப்பில் மர்மமான முறையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவடிநிலை கடலில் ஆண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அடையாளந்தெரியாத நபரின் சடலம்
இந்த சம்பவம் இன்று (04.10.2022) காலை நடந்துள்ளது.
கடற்தொழிலாளர்களின் வலையில் சிக்கியவாறு சடலம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் சடலம் யாருடையது என அடையாளங்காணப்படவில்லை.
மேலதிக விசாரணைகள்
மேலும், கடற்தொழிலாளர்களால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கிய நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சடலத்தை உடற்கூற்று
பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக வட்டுக்கோட்டை
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இலங்கையின் முதல் கரிநாள்...! 50 நிமிடங்கள் முன்

2ஆம் எண்ணில் பிறந்தவர்களா நீங்கள்? இவ்வளவு தனிச்சிறப்பா உங்களுக்கு! இது தான் உங்கள் பலவீனம் Manithan

பிரான்ஸ் உணவகங்களில் பீட்சா தயாரித்துவந்த நபர் கைது: தெரியவந்துள்ள அதிரவைக்கும் பின்னணி News Lankasri
