உங்களிடம் ஆளுமை இல்லையா..! அமைச்சரைப் பார்த்து வலி வடக்கு இளைஞன் கேள்வி

Jaffna Ramalingam Chandrasekar
By Theepan Mar 27, 2026 12:39 PM GMT
Report

வலி வடக்கு மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் எனது கேள்விகளுக்கு பதில் கூற முடியாவிட்டால் உங்களிடம் ஆளுமை இல்லை என்றே கருத வேண்டி வரும் என வலி வடக்கு மீள்குடியேற்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் யாழ். அபிவிருத்தி குழு கூட்டத்தில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனை பார்த்து கேள்வி எழுப்பினார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

30 வருடங்களுக்கு மேலாக எமது பகுதியை இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கிறது.  எமது பகுதியை விடுவிப்போம் என வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த நீங்கள் எப்போது விடுவிப்பீர்கள் என கூற வேண்டும்.

மட்டக்களப்பை உலுக்கிய கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம்! சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மட்டக்களப்பை உலுக்கிய கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம்! சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

அபிவிருத்திக் குழுக் கூட்டம் 

அவ்வாறு உங்களால் கூற முடியாவிட்டால் உங்களிடம் ஆளுமை இல்லை என்றே கருத வேண்டாம் மக்களை திரட்டி போராடுவதை தவிர வேறு வழியில்லை என  குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, மக்கள் வரி பணத்தில் இடம்பெரும் அபிவிருத்தி குழு கூட்டங்களை மக்கள் அறிய வேண்டும். ஊடகங்களை அடக்க நினைப்பது மோசமான செயல் என வலி கிழக்கு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் ஊடகங்கள் தொடர்பாக அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்கள் மக்கள் வரிப்பணத்தில் இடம்பெறுகிறது அதில் இடம்பெறுகின்ற விடயங்களை மக்கள் அறிவதற்காக ஊடகங்களின் உதவி தேவை.


மக்கள் தாம் வாக்களித்த பிரதிநிதிகள் தமக்காக என்ன கதைக்கிறார்கள் என்பது தொடர்பில் அந்த மக்கள் அறிவது அவர்களின் உரிமை அதை ஊடகங்கள் அவர்களுக்கு சரியான முறையில் வழங்க வேண்டும்.

உங்களிடம் ஆளுமை இல்லையா..! அமைச்சரைப் பார்த்து வலி வடக்கு இளைஞன் கேள்வி | Jaffna Dcc Meeting Today

அதை விடுத்து ஊடகங்களை காணொளி எடுப்பதற்கு கட்டுப்படுத்தம் செயற்பாடு மோசமான ஒரு அடக்கு முறையின் செயற்பாடு என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் பயனுள்ளதா என பலருக்கும் கேள்விகள் எழுகின்றது என்ன முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அபிவிருத்தி குழு கூட்டங்களில் பொதுமக்கள் எழுப்புகின்ற கேள்விகளுக்கு உரிய முறையில் அபிவிருத்தி குழு தலைவர் பதிலளிப்பது இல்லை.

வலி வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் கேள்வி கேட்டால் அதற்கு பதில் வழங்குவதற்கு அவரால் இயலாமல் இருக்கிறது எப்படி மக்கள் தமது பிரச்சினைகளுக்கான தீர்வை பெறுவது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 

மட்டக்களப்பை உலுக்கிய கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம்! சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மட்டக்களப்பை உலுக்கிய கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம்! சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மக்களே அவதானம்! மோசடிக்காரர்களிடம் சிக்கும் உங்கள் வங்கித் தகவல்கள் - பொலிஸாரின் அவசர எச்சரிக்கை

மக்களே அவதானம்! மோசடிக்காரர்களிடம் சிக்கும் உங்கள் வங்கித் தகவல்கள் - பொலிஸாரின் அவசர எச்சரிக்கை

மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

நடுதுருத்தி, கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US