யாழ் மாநகர சபையை கைப்பற்றும் கட்சி தொடர்பில் அதிர்ச்சித் தகவல்
யாழ் மாநகர சபையை பொறுத்தவரை தமிழர்களை பொறுத்தவரை பெரும் அடையாளமாகவும், தமிழ் தேசிய சித்தாந்தங்களுக்கும் உட்பட்டிருந்தது.
தமிழர்களுக்கான மாநகரசபையாக யாழ் மாநகரசபையும், மட்டக்களப்பு மாநகரசபையும் காணப்படுகின்றது.
இந்த நிலையில், மாநகரசபைகளை பொறுத்தவரையில் மக்கள் தமிழ் கட்சிகளுக்கு ஆதரவு தருவார்களா என்பது சந்தேகத்திற்கிடமானது என்று அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அதேபோல தமிழ்கட்சிகள் எதுவும் வெற்றி பெறாது என்று யாழ் மாநகரசபையின் முன்னாள் மேயர் ஒருவரும் தெரிவித்ததோடு 9 அல்லது 10 இடங்களை மட்டுமே தமிழ் கட்சிகள் பிடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு 9,10 இடங்களை வைத்து ஆட்சியமைக்க முடியாது” என்று சுட்டிக்காட்டினார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
