வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று திரும்பிய இளைஞர் விபத்தில் பலி (Video)
Sri Lanka Police
Jaffna
Hospitals in Sri Lanka
Accident
Death
By Theepan
யாழ்ப்பாணம் - வரணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர்
மின்கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு - வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்று விட்டு வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் உள்ள தனது வீடு நோக்கி பயணித்த இளைஞரே மின் கம்பத்துடன் மோதி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (06.06.2023) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை
குடத்தனை பகுதியைச் சேர்ந்த நிறோஜன் என்ற 31 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் உடல் கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |


Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 13 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன 39 நிமிடங்கள் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US