அழகாக காட்சியளிக்கு யாழ் ஆரியகுளம்
Jaffna
People
Nature
Ariyakulam
By Independent Writer
ஆரியகுளம் மகிழ்வூட்டல் திடல் கடந்த 2ம் திகதி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் திரு வாமதேவ தியாகேந்திரன் அவர்களின் நிதி பங்களிப்பின் மூலம் யாழ் மாநகரசபையினால் அழகுபடுத்தி திறந்து வைக்கப்பட்டது.
இந் நிலையில் தற்போது அழகுடன் மிளிரும் யாழ் ஆரியகுளம் மகிழ்வூட்டல் திடலை பார்வையிட மக்கள் பெருமளவில் வருகை தருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பாக சிறார்கள் பெற்றோர்களுடன் வருகை தந்து ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை சந்தோசமான முறையில் கொண்டாடுவதனையும் பார்க்கமுடிவதுடன் பெருமளவான இளைஞர்களும் ஆரியகுளத்தை பார்வையிட்டு வருவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 19 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US