விம்பிள்டன் டென்னிஸில் இத்தாலிய வீரர் செம்பியன் பட்டம்
லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் இத்தாலியின் முதல் தர வீரர் ஜானிக் சின்னர் வெற்றி பெற்று செம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
ஸ்பெயினின் அல்காரசை வீழ்த்திய 3:1 என்ற செட் கணக்கில் தோற்கடித்த அவர், செம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இத்தாலியின் முதல் தர வீரர்
இருவருக்கும் இடையிலான போட்டியில் முதல் செட்டை 6-4 என அடிப்படையில் அல்காரஸ் வென்றார். எனினும் அடுத்தடுத்த செட்களில் சின்னர், 6-4 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் வென்று தொடரை 30க்கு 1 என்ற நேர் செட்களில் வெற்றி கொண்டார்.
இந்த வெற்றியின் மூலம், 2024 பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியில், அல்காரசிடம் கண்ட தோல்விக்கும் சின்னர் பதிலடி கொடுத்துள்ளார்.
அதேநேரம் விம்பிள்டனில் 'தொடர்ச்சியாக மூன்று முறை ஹெட்ரிக் பட்டம் வெல்லும் அல்காரஸ் கனவையும் அவர் தகர்த்துள்ளார்.
லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் இத்தாலியின் முதல் தர வீரர் ஜானிக் சின்னர் வெற்றி பெற்று செம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டி
ஸ்பெயினின் அல்காரசை வீழ்த்திய 3க்கு ஒன்று என்ற செட் கணக்கில் தோற்கடித்த அவர், செம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இருவருக்கும் இடையிலான போட்டியில் முதல் செட்டை 6-4 என அடிப்படையில் அல்காரஸ் வென்றார்.
எனினும் அடுத்தடுத்த செட்களில் சின்னர், 6-4 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் வென்று தொடரை 30க்கு 1 என்ற நேர் செட்களில் வெற்றி கொண்டார்.
இந்த வெற்றியின் மூலம், 2024 பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியில், அல்காரசிடம் கண்ட தோல்விக்கும் சின்னர் பதிலடி கொடுத்துள்ளார்.
அதேநேரம் விம்பிள்டனில் 'தொடர்ச்சியாக மூன்று முறை ஹெட்ரிக் பட்டம் வெல்லும் அல்காரஸ் கனவையும் அவர் தகர்த்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri