தமிழரசுக்கட்சி உண்மையில் தமிழர்களுக்கானதா.. மாற்று நிகழ்ச்சி நிரலில் வழிநடத்துகிறாரா சுமந்திரன்!
தமிழரசுக்கட்சியில் சமீபகாலமாக உட்கட்சி ரீதியாக நிலவி வரும் குழப்ப நிலை எதிர்கால கட்சியின் இருப்புக்கான கேள்விகளை தொடுத்துள்ளது.
கட்சியின் தலைமை முடிவுகள், எதிர்கால அரசியல் பாதை மற்றும் கூட்டணி நிலைப்பாடு குறித்து ஒருமித்த கருத்து இல்லாததே இந்த குழப்பத்திற்கு முக்கிய காரணம்.
கட்சியின் சில மூத்த தலைவர்கள் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், இளைஞர் அணியினர் புதிய அரசியல் அணுகுமுறை தேவை என வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாக பேசப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் சுமந்திரன், சிறீதரன் இடையிலான கருத்து மோதல்கள் குறித்த மோதல்களை இரட்டிப்பாக்கியுள்ளன.
இவ்வாறான பின்னணியில் தமிழ்தேசிய வாதம் பேசவேண்டிய தமிழரசுக்கட்சியே விவாதத்துக்குள் மோதிக்கொள்வது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி...
மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தவுள்ள தாழமுக்கம்! வடக்கு - கிழக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை