மாவீரர்களை நினைவேந்திய பீற்றர் இளஞ்செழியன் கைது (Video)
Police
Arrest
Mullaitivu
By Benat
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், பீற்றர் இளஞ்செழியனின் மனைவி மற்றும் பீற்றர் இளஞ்செழியன் ஆகிய இருவரும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாவீரர் தினமான இன்று உயிர்நீத்த மாவீரர்களுக்கு முல்லைத்தீவு கடற்கரையில் அஞ்சலி செலுத்த முற்பட்டதாக தெரிவித்து இவர்அ கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, வடக்கு கிழக்கு தாயக பகுதிகளிலும் புலம்பெயர் தேசங்களிலும் இன்றைய தினம் மாவீரர் தினம் உணர்வு ரீதியாக அனுஸ்டித்து வருகின்ற நிலையில் வடக்கு கிழக்கு தாயக பகுதிகளில் பொலிஸார் மற்றும் படையினரின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
பெண்ணை பார்த்ததும் மயங்கிய மனோஜிற்கு பெண் வீட்டார் கொடுத்த ஷாக்.. சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US