இலங்கை தமிழரசுக் கட்சியின் இலண்டன் கிளையின் மாதாந்த கூட்டம்
London
ITAK
By Kajinthan
Courtesy: Rukshy
இலங்கை தமிழரசுக் கட்சியின் இலண்டன் கிளையின் மாதாந்த கூட்டமானது இலண்டனிலுள்ள நோர்டோல்ட் சனசமூக நிலையத்தில் (Northolt Community Centre) நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது நேற்று (14) பிற்பகல் 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நிர்வாகசபை
இலங்கை தமிழரசுக் கட்சியின் இலண்டன் கிளையானது தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக இந்த கூட்டம் நடைபெற்றுள்ள நிலையில் அடுத்த கட்ட செயற்றிட்டம் தொடர்பான விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலானது நிர்வாகசபை உறுப்பினர்களிடையே நடைபெற்றுள்ளதோடு கிளையின் அடுத்த பொதுக் கூட்டமானது எதிர்வரும் மே மாதம் 26ஆம் திகதி (26.05.2024) நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கஜனின் அழைப்பு..! 3 நாட்கள் முன்
Optical Illusion: கண்களுக்கு வித்தை காட்டும் படத்தில் '85' இல் இருக்கும் '35' எங்கே உள்ளது? Manithan
2025 ராசிபலன்: மற்றவர்கள் பிரமிக்கும் அளவுக்கு அசுர வேகத்தில் முன்னேறப்போகும் 3 ராசியினர்... நீங்க என்ன ராசி? Manithan
வீடு வாங்கி ஏமாறப்போகும் மனோஜ், ரோஹினி, மீனாவிற்கு வந்த ஆபத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US