தமிழரசுக் கட்சிக்கு முக்கியஸ்தர்கள் தெரிவு..!

Parliament of Sri Lanka S. Sritharan Shanakiyan Rasamanickam ITAK
By Thileepan Nov 17, 2024 12:06 PM GMT
Report

தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும், கட்சியின் நாடாளுமன்ற கொறடாவாக ப.சத்தியலிங்கமும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழரசுக் கட்சியின் உயர்மட்ட கூட்டம் வவுனியாவில் (Vavuniya) உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று இடம்பெற்ற பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழரசுக்கட்சியில் வன்னி மாவட்டத்தில் படுதோல்வி அடைந்த சத்தியலிங்கம் தேசிய பட்டியலுக்கு தெரிவு

தமிழரசுக்கட்சியில் வன்னி மாவட்டத்தில் படுதோல்வி அடைந்த சத்தியலிங்கம் தேசிய பட்டியலுக்கு தெரிவு

தேசியப் பட்டியல் ஆசனம்

மேலும் தெரிவிக்கையில், கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. இதில் பல கருத்து ரீதியான வேறுபாடுகளை கடந்து எல்லோரது விருப்பங்களுடன் மன்னார், வவுனியா ஆகிய இடங்களின் இடைவெளியை கருத்தில் கொண்டும் இம் மாவட்டங்களில் இடம்பெறும் ஆக்கிரமிப்புக்களை கவனத்தில் கொண்டும் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் ப.சத்தியலிங்கத்திற்கு தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சிக்கு முக்கியஸ்தர்கள் தெரிவு..! | Itak Elects Two Prominent Members

அத்துடன், எல்லோரையும் அரவணைத்து 2001 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு இருந்ததோ அதைப் போல் அனைவரையும் அரவணைத்துச் செல்ல நாம் தயாராக இருக்கின்றோம்.

எமது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கூட மக்களிடம் நான் இதனை தெரியப்படுத்தியிருந்தேன். ஆகவே, நாங்கள் ஒன்றாக பலமாக இணைந்து பயணிக்க வேண்டி தேவையை உணர்ந்திருக்கின்றோம்.

தமிழரசுக் கட்சியின் தெரிவு செய்யப்பட்ட தலைவராகிய நான், நீதிமன்ற வழக்கில் இருப்பதால் அது நீக்கப்பட்ட பின் செயற்படுவேன். இதற்கான காலம் கனிந்து கொண்டிருப்பதாக நான் உணர்கின்றேன்.

முதலாவது அமர்வு 

இப்பொழுது நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவும் என்னை உயர்மட்ட குழுவில் நியமித்துள்ளார்கள்.

இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கான கட்சியின் குழுவின் தலைவராக நானும், பிரதம கொறடாவாக ப.சத்தியலிங்கமும், தீர்மானக் குழுவில் நானும் சாணக்கியனும் செயற்படப் போகின்றோம்.

தமிழரசுக் கட்சிக்கு முக்கியஸ்தர்கள் தெரிவு..! | Itak Elects Two Prominent Members

எமது கட்சியின் பேச்சாளரை 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து முதலாவது அமர்வு நிறைவடைந்த பின் தீர்மானிப்பதாக முடிவெடுத்துள்ளோம்.

8 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவரே தெரிவு செய்யப்படுவார். அத்துடன் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக பயணிப்பதுடன் ஏனையவர்களையும் அரவணைத்து செல்ல முடிவெடுத்துள்ளோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சுமந்திரனின் கோரிக்கையை நிராகரித்த கஜேந்திரகுமார்..!

சுமந்திரனின் கோரிக்கையை நிராகரித்த கஜேந்திரகுமார்..!

தேசிய பட்டியலுக்கான அளவுகோல்களை வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழு

தேசிய பட்டியலுக்கான அளவுகோல்களை வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழு


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கல்வியங்காடு

12 Aug, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, Bobigny, France

12 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US