தேசிய பட்டியலுக்கான அளவுகோல்களை வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழு
Election Commission of Sri Lanka
Parliament of Sri Lanka
Parliament Election 2024
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிப்பதற்கான அளவுகோல்களை, இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெளிவுபடுத்தியுள்ளது.
இதன்படி, பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட தேசியப்பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் அல்லது 2024 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவு செய்யப்படாத வேட்பாளர்கள் மட்டுமே தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட முடியும் என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் தேசிய பட்டியல் மூலம் 29 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாலிற் பொங்கிய கிரிபத் இரத்த சோறான கதை 4 நாட்கள் முன்
திருமண காட்சியுடன் சன் டிவியின் சுந்தரி சீரியல் முடிந்தது... வெளியான கடைசிநாள் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் Cineulagam
பிரித்தானிய ஹெலிகாப்டரில் பாலியல் உறவு கொண்ட ராணுவ வீரர்கள்: காலம் கடந்து வெளிவந்த உண்மை News Lankasri
Optical illusion:படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் “107“ எண்களுக்குள் “101“ எண் எங்கே உள்ளது? Manithan
இனி இதெல்லாம் வேலைக்காகாது.. விஜய் சேதுபதியிடம் வசமாக சிக்கிய சௌந்தர்யா- என்ன பதில் கொடுப்பார்? Manithan
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US