தேசத்தின் நலனுக்காக அரசியல் போர் நிறுத்தத்திற்கான நேரம் இது : ஹரின்

Government Sri Lanka Harin Fernando Political Parties
By Jenitha Jan 03, 2022 05:10 AM GMT
Report

 அரசாங்கத்துடன் இணைந்து தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை இழுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டு முயற்சியில் ஈடுபடும் நேரம் இது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando )தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சிறைச்சாலையில் சென்று சந்தித்ததன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே  ஹரின் பெர்னாண்டோ இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.

“அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் போர்நிறுத்தத்துக்குச் சென்று தேசத்தின் நலனுக்காக பொதுவான திட்டத்தின்படி செயல்பட வேண்டிய நேரம் இது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து, குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளுக்கு நாட்டை நடத்துவதற்கான கூட்டுத் திட்டத்தை தொடங்க வேண்டும், எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

"தனது யோசனையை அரசாங்கம் வரவேற்குமா என்று தெரியவில்லை, ஆனால் தேசத்தின் நலனுக்காக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று தான் நினைப்பதாகவும் . நாம் அரசியலில் ஈடுபடுவதற்கு ஒரு நிலையான தேசம் இருக்க வேண்டும்” என்றும் இதன்போது தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US