மரக்கறிகளின் விலை அதிகரிப்பால் யாருக்கு இலாபம்?
Price
Sri lanka
Asela Sampath
Vegetabeles
By Benat
மரக்கறிகளின் விலை அதிகரிப்பால் இடைத் தரகர்களே இலாபத்தை பெறுவதாக சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
மரக்கறிகளின் விலை அதிகரிப்பு தொடர்பில் கொழும்பு இன்று கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஒரு வர்த்தக நிலையத்தில் கரட் ஒரு கிலோகிராம் 300 ரூபாவாகவும், மற்றுமொரு வர்த்தக நிலையத்தில் 250 ரூபாவாகவும், பிறிதொரு இடத்தில் ஒரு கிலோகிராம் மரக்கறி 150 ரூபாவாக உள்ளது.
இது எவ்வாறு நடக்கிறது?
இந்தப் பணம் அரசாங்கத்துக்குச் செல்லாது. எனவே, இது தொடர்பில் ஒரு கட்டுப்பாட்டுக்கு வர வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US