வெளிநாட்டில் விபரீத முடிவினால் உயிரிழந்த இலங்கையர்

Kandy Sri Lanka Israel
By Dhayani Oct 01, 2024 01:59 AM GMT
Report

இஸ்ரேலில் வேலைக்காக சென்ற இலங்கை இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

கண்டியை சேர்ந்த  35 வயதுடைய நபரொருவரே தனிப்பட்ட காரணங்களுக்காக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலாலியில் தரையிறங்க தயாராகும் Airbus A320! அநுரவின் முடிவால் பதற்றத்தில் இந்தியா

பலாலியில் தரையிறங்க தயாராகும் Airbus A320! அநுரவின் முடிவால் பதற்றத்தில் இந்தியா

 

வெளிநாட்டில் விபரீத முடிவினால் உயிரிழந்த இலங்கையர் | Isreal Srilankan Death

சடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள்

குறித்த இளைஞன் 6 மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேலுக்கு சென்று விவசாய துறையில் பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும், உயிரிழந்த இளைஞனின் சடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருவதாக நிமல் பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.


பெருந்தொகை பணமோசடியில் சிக்கிய பெண்கள் கைது

பெருந்தொகை பணமோசடியில் சிக்கிய பெண்கள் கைது

 

107 வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு

107 வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு

 

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  



மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US