போர் நிறுத்த அறிவிப்பு வெளியாவதற்கு சற்று முன்னர் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் - 13 பேர் பலி

Iran Death Iran-Israel War Iran-US Conflict
By Dhushi Apr 17, 2026 11:46 AM GMT
Report

லெபனானில் உள்ள டயர் நகரை இஸ்ரேலியப் படைகள் நேற்று இரவு தாக்கியதில், 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அரசுக்குச் சொந்தமான தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த தாக்குதலில், 35 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணி தீவிரம்

இதனைத் தொடர்ந்து, இன்று(17.04.2026) அதிகாலை, இடிபாடுகளுக்கு அடியில் காணாமல் போன 15 பேரைத் தேடுதல் குழுக்கள் தொடர்ந்து தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

போர் நிறுத்த அறிவிப்பு வெளியாவதற்கு சற்று முன்னர் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் - 13 பேர் பலி | Israeli Strikes Killed 13 In Tyre

இஸ்ரேலுடனான 10 நாடகள் போர் நிறுத்தம் நேற்று நள்ளிரவில் நடைமுறைக்கு வருவதற்குச் சற்று முன்பு இந்தத் தாக்குதல்கள் நடந்ததாக, நகர அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

நுவரெலியா நெடுங்குடியிருப்பில் தீப்பரவல் - மூன்று வீடுகள் முற்றாக சேதம்

நுவரெலியா நெடுங்குடியிருப்பில் தீப்பரவல் - மூன்று வீடுகள் முற்றாக சேதம்

ஆட்டம் காணும் தங்கத்தின் விலை - இலங்கையில் இன்று பதிவாகியுள்ள மாற்றம்

ஆட்டம் காணும் தங்கத்தின் விலை - இலங்கையில் இன்று பதிவாகியுள்ள மாற்றம்

எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் வருகிறது QR முறை

எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் வருகிறது QR முறை



அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US