இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவுக்கு என்ன நடந்தது? நீடிக்கும் மர்மம்!! (Video)
இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட அதிரடித் தாக்குதல் முழு உலகையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஒருபுறம் இருக்க, இது போன்ற பாரிய தாக்குதலை இஸ்ரேலின் மிகவும் சக்திவாய்ந்த புலனாய்வுப் பிரிவு எப்படி முன்குறிக்கத் தவறியது என்கின்ற விடயமும் உலகின் பல்வேறு ஆய்வாளர்களையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது.
இதுபோன்ற ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பாரிய பலமுனைத் தாக்குதலை மேற்கொள்ள வேண்டுமானால், குறைந்தது 6 மாதங்களாவது அது திட்டமிடப்பட்டிருக்க வேண்டும்.
கடுமையான பயிற்சிகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அச்சொட்டான வேவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
அப்படியிருந்தும், ஏன் இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவினரால் ஹமாசின் அந்தத் தாக்குதலை மோப்பம் பிடித்திருக்க முடியவில்லை?
இந்த விடயம் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல் News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri