தமிழர் பகுதியில் நடமாடிய முக்கிய இஸ்ரேல் உளவு அதிகாரி மரணம்(Video)
இஸ்ரேலின் முன்னாள் புலனாய்வு அதிகாரி மட்டக்களப்பில் தங்கியிருந்து தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் மிகப்பெரிய விரோதத்தை வளர்த்துவிட்டுச் சென்றார் என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்தார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்குமான உறவுகள் மிக மிக நெருக்கமானது. 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா ஐ.நாவில் வாக்களித்திருந்தது.
அரபு உலகத்திற்கும் இந்தியாவிற்குமான விரிசல்கள் இஸ்ரேல் காசா யுத்தத்தின் பின்னர் மேலும் அந்த இடைவெளிகள் அதிகரித்திருக்கின்றன எனவும் அவர் கூறினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam