காசாவில் தொடரும் கண்மூடித்தனமான தாக்குதல்! துடிக்கிறது உலகின் மானுடம் (Video)
இஸ்ரேலுடைய நோக்கம் என்பது காசாவின் நிலப்பரப்பை சிதைப்பதும் அங்குள்ள மக்களை கொன்றொழிப்பதுமாகவே இருக்கின்றது என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் விமர்சகர் அருள் தெரிவித்தார்.
இதன் ஊடாக ஒரு பய பீதியை உருவாக்கி, மீண்டும் காசா மக்களை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அங்கு தனது இராணுவத்தை மீண்டும் நிலைநிறுத்துவதன் ஊடாக தனது அடக்குமுறையை தொடரும் நிலைப்பாட்டிலேயே இஸ்ரேல் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
உலகின் மானுடம் துடித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் இஸ்ரேலின் அராஜகம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
